Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருந்து மிட்டாய் கொடுத்து நகை, பணம் கொள்ளை !

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (16:35 IST)
கரூரில் இருந்து கோவை மாவட்டத்துக்குப்  பேருந்தில் சென்றுகொண்டிருந்த  செல்வராஜ் என்ற பயணியிடம்  கொரோனா மருந்து மிட்டாய் கொடுத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் இருந்து கோவைக்குப்  பேருந்தில் சென்றுகொண்டிருந்த  செல்வராஜ் என்ற பயணியிடம்  கொரோனா மருந்து என்று கூறி, அவரிடமிருந்து ரூ.20000 பணம், ஏடிஎம் கார்டு,  மோதிரம் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல்.. ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

பூரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் திறப்பு..! பதவியேற்ற மறுநாளே முதல்வர் அதிரடி..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது!

இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றம் தான்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

ரூ.1 கோடி செலவு செய்து மாமனாரை கொலை செய்த மருமகள்: சிக்கியது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments