Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்யும் புரட்டுமாய் பேசி வரும் ஸ்டாலினும், உதவாத நிதியும்: காயத்ரி ரகுராம் டுவீட்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (13:05 IST)
தமிழகத்தில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாக திமுக தலைவர் முக ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்
 
அந்த வகையில் சற்று முன் அவர் திமுக தலைவர் முக ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
தினம் தினம்  ஊர் ஊராய் சென்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை செய்வோம், இதை செய்வோம், அதை ரத்து செய்வோம், என்றெல்லாம் பொய்யும் புரட்டுமாய் பேசிவரும் ஸ்டாலினும், உதவாத நிதியும், கடந்த  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 8 ஆண்டுகள் அங்கம் வகித்து, தமிழகத்திற்கு உருப்படியாக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? செய்த சாதனைகள் என்ன? என்று  பட்டியலிடமுடியுமா. காங்கிரசும், திமுகவும் இது குறித்து விவாதத்திற்கு தயாரா?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments