Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோபியாவை வறுத்தெடுத்த 'பிக்பாஸ்' புகழ் காயத்ரி

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (21:02 IST)
'பாஸிச பாஜக ஒழிக' என்ற ஒரே ஒரு கோஷம் போட்டதால் இன்று உலகளவில் டிரெண்டுக்கு வந்துள்ளார். மாணவி சோபியா. இவர் செய்தது சரி அல்லது தவறு என்ற வாதத்தை தாண்டி பாஜக மீதுள்ள கோபத்தை இதன் மூலம் நெட்டிசன்கள் திட்டி தீர்த்துவிட்டனர் என்பதே உண்மை

இந்த நிலையில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த கொஞ்சம் பெயரையும் புகழையும் இழந்த காயத்ரி, 'சோபியாவுக்கும், சோபியாவுக்கு ஆதரவு கொடுத்தவர்களையும் வறுத்தெடுத்துள்ளார்.

ஒரு படித்த பெண் ஒரு விமானத்தில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்தி புகழடைய வேண்டும் என்பதே சோபியாவின் விருப்பமாக இருந்திருக்கலாம். அதனால் திட்டம் போட்டு ஒரு அரசியல் தலைவரை குறி வைத்துள்ளார்.

இதுபோன்று அமெரிக்கா, துபாய் மற்றும் கனடா போன்ற நாடுகளில் விமானத்தில் நடந்தால் அதற்கான தண்டனையே வேறு. சோபியாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்' என்று ஆவேசமாக காயத்ரி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments