Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி ஒரு பச்சோந்தி - நடிகை ரம்யா நம்பீசன் விளாசல்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (20:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள காயத்ரி ரகுராம் பற்றி, நடிகை ரம்யா நம்பீசன் தொடர்ந்து கோபமான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.


 

 
தொடக்கம் முதல் ஓவியாவை டார்கெட் செய்த காயத்ரி, தற்போது அவரிடம் நட்பு பாராட்டி வருகிறார். ஆனாலும், அவரை பற்றி மற்றவர்களிடம் குறை கூறி வருகிறார்.
 
இந்நிலையில், தொடக்கம் முதலே காயத்ரி ரகுராமிற்கு எதிராகவும், நடிகை ஓவியாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.


 

 
சமீபத்தில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ காயத்ரி ஒரு பச்சோந்தி. நேரில் ஓவியாவை பார்த்து சிரித்து பேசிவிட்டு, அவரின் முதுகிற்கு பினால் அவரை பற்றி புகார் கூறுகிறார். மோசமான குணம். ஓவியா நீங்கள்தான் சிறந்தவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


மேலும், ஓவியா எல்லோரும் நேசிப்பதற்கு அவர் நடந்து கொள்ளும் விதம், அவரின் குணாதிசயம் ஆகியவையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments