Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்ரா சக்கை... அட்ரா சக்கை....டீக்கடையிலும் இலவச வைபை

அட்ரா சக்கை... அட்ரா சக்கை....டீக்கடையிலும் இலவச வைபை

அட்ரா சக்கை... அட்ரா சக்கை....டீக்கடையிலும் இலவச வைபை
, செவ்வாய், 31 மே 2016 (10:54 IST)
கரூர் அருகே உள்ள ஒரு டீக்கடையில் வாடிக்கையாளர்களை கவர இலவச வைபை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
குறிப்பாக, ஸ்டார் ஓட்டல், மால்கள் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட அளவே இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கரூர் அருகே ராயனூரில் உள்ள டீக்கடையில் வாடிக்கையாளர்களை கவர இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் அதிகம் இருப்பதாலும், இங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் போன் வைத்துள்ள நபர்களால் இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருடிய காரை உரிமையாளரிடமே விற்க முயன்றவர் கைது