Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (14:23 IST)
பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்/ இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புதுவையில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றார் என்பதும் அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் பள்ளி திறந்தவுடன் மதிய உணவு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார் 
 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு புதுவை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments