அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:07 IST)
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு!
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது
 
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே பேருந்துகளில் மகளிர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் ஆகஸ்டு வரை இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஏற்கனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கெட்டுப்போன மாவு.. பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்.. சமோசா தயாரித்த 73 வயது நபர் கைது..!

ரூ.15,000 சம்பாதித்தபோது இருந்த மகிழ்ச்சி, ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும்போது இல்லை.. ஒரு பெண்ணின் வைரல் பதிவு..!

ஈரான் தாக்கியதில் அமெரிக்காவுக்கு ரூ.6,700 கோடி நஷ்டம்.. இன்னும் அதிகமாகுமா?

போர் எதிரொலி!.. அமெரிக்காவிடமிருந்து LPG கேஸ் இறக்குமதி செய்யும் இந்தியா!..

ஒரு எம்.ஜி.ஆர்தான்!. சிவாஜியே அரசியல்ல தோத்துபோயிட்டார்!.. சிவக்குமார் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments