மதுராந்தகம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (07:41 IST)
இன்று திண்டிவனம் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம் அடைந்த நிலையில் இன்னொரு சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து கார் ஒன்றின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
 
இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான 4 பேர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments