Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேமலதாவை சந்தித்த முன்னாள் அமைச்சர்..! விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மரியாதை..!!

Senthil Velan
புதன், 10 ஜனவரி 2024 (12:59 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
 
கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமான தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ALSO READ: தீவிரமடைகிறது போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்.! தமிழக அரசுக்கு நெருக்கடி.!!
 
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்றார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த சிவி சண்முகம், அங்கிருந்து விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments