என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை; பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (11:43 IST)
சென்னை கூடுவாஞ்சேரி அருகே போலீசார் என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
போலீசாரின் என்கவுன்ட்டரில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் உயிரிழந்துள்ளனர். கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி சாலையில் இந்த  என்கவுன்ட்டர் நடந்துள்ளது;
 
மணிமங்கலத்தில் திமுக பிரமுகரை வெட்டி மாமூல் கேட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் தான் என்கவுண்டரில் உயிரிழந்த சோட்டா வினோத், ரமேஷ் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகள் உட்பட, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments