30 ஆண்டுகளாக ...என்னுடன் இருப்பது நீ மட்டும்தான் – கவின் உருக்கம் !

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (22:12 IST)
பிரபல தனியார் சேனலின் பிக்பாஸ்-3  நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளவர் கவின். இவர் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது 30 வது வயதாகும் கவின், தனது டுவிட்டர் பக்கத்தில், தன் வீட்டில் உள்ள மின் விசிறி குறித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், என் அம்மா அப்பாவுக்குப் பின்னர் என்னோடு இப்போது வரை உள்ளது நீ மட்டும்தான். நம் இருவருக்கும் வயது 30 என்று தெரிவித்து, ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். இது வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments