Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக மீது விமர்சனம்: முதலிடம் வகிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அதிமுக மீது விமர்சனம்: முதலிடம் வகிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (23:23 IST)
தமிழக முதலமைச்சருக்கு எதிராக தமிழக அரசியலில் சிறப்பாக செயல்படுவர்கள் லிஸ்ட்டில் தமிழக காங்கிரஸ் கமிடித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலிடம் வகிக்கின்றார்.
 

 
தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு வார இதழ் ஒரு சர்வே செய்து வெளியிட்டுள்ளது. அதில், இவர்களில் யார் ஜெயலலிதா ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார்கள்? என்ற கேள்விக்கு,  தமிழக காங்கிரஸ் கமிடித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 46.7 பெற்று முதலிடம் வகிக்கின்றார்.

இவருக்கு அடுத்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 39.6 பெற்று, இரண்டாவது இடம் பெற்றுள்ளார். இதற்கு அடுத்து, விஜயகாந்த், ராமதாஸ், வைகோ போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆக, தமிழக அரசியலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னேறுகின்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil