Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’முதலில் டெபாசிட் வாங்குங்கள்’ - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (12:14 IST)
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இழந்த டெபாசிட்டை வாங்கக் கூடிய நிலைக்கு முன்னேற அக்கட்சியினர் முயல வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 
வருகின்ற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக கலந்தாலோசிக்க, அந்தந்த மாநில கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்துக்கு கட்சித் தலைமை புதுடெல்லியில் ஏற்பாடு செய்திருந்தது.
 
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிட பேசிய இளங்கோவன், ”தமிழகத்தில் ஏழு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நீக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றின் ஊகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது.
 
தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கருத்து குறித்து நான் கூறுவதற்கு எதுவும் இல்லை.
 
பிற கட்சியினரை விமர்சனம் செய்யும் முன்பு, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இழந்த டெபாசிட்டை வாங்கக் கூடிய நிலைக்கு முன்னேற அக்கட்சியினர் முயல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments