Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கமல் அரசியலுக்கு வர கூடாது - பிரகாஷ்ராஜ்

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2017 (15:28 IST)
நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது என்றும் திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிட பேரழிவு ஏற்படும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.


 

 
கமல் அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அரசியல் கட்சி குறித்தும் அறிவிப்பை வெளியிட உள்ளார். ரஜினியின் அரசியல் பயணம் குறித்து இன்றுவரை கேள்வி குறியாகவே உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ரா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ் கூறியதாவது:-
 
நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். நடிகர்களின் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன்.
 
நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ர ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments