ரஜினியின் அரசியல் வருகையால் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் பயம் - அமைச்சர் கருப்பணன்

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (16:16 IST)
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதால் திமுக ஸ்டாலின்ன் உள்ளிட்ட திமுகவினரும் தோல்வி பயத்த்ல் இருக்கிறார்கள் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தந்து ஆன்மீக அரசியலை அறிவித்து, 3 ஆண்டுகளாகி தற்போது, தனது அரசியலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இம்மாதக் கடைசியில் புதுக்கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார். தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் சேர்க்க வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமைச்சர கருப்பணம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கூறியுள்ளதாவது:

அதில்,  நடிகர் ரஜினிகாந்த் அரசியல்கட்சி தொடங்குவதால் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுகவினரும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதைக் கமல் மறுத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments