ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் தொடர்பு வைத்திருந்த பாதிரியார் பெனடிக்ட்..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (13:23 IST)
ஆபாச வீடியோ வழக்கில் சமீபத்தில் கைதான பாதிரியார் பெனடிக் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாகர்கோவிலில் சேர்ந்த பாதிரியார் பெனடிக் என்பவர் இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையதளங்களில் வேராகி வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். 
 
மேலும் அவரது செல்போன் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆபாச வீடியோக்கள் குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிரியார் இடம் செய்த விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் ஆபாச சாட்டிங் செய்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments