Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் தினவிழா-ஜி.கே.வாசன்எம்.பி பங்கேற்ப்பு!

J.Durai
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (08:25 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே மூப்பனாரின் பிறந்தநாளான ஆகஸ்ட் 19ம் தேதியை விவசாயிகள் தின விழாவாக கொண்டாட வேண்டும் என தாமக தலைவர் ஜிகே வாசன் எம்பி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
 
அதன்படி ஆகஸ்ட் 19- ம் தேதி ஜிகே மூப்பனாரின் 93வது பிறந்தநாளான இன்று  சென்னை மண்டல விவசாய அணி சார்பில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்  சார்பில் விவசாயிகள் தின விழா,காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் நடைபெற்றது.
 
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தாமக தலைவர் மலையூர் புருஷேத்தன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் தின விழாவில்  கலந்து கொள்ள தாமக தலைவர் ஜிகே வாசன்  வருகை தந்தார்.
 
விழாவில் கலந்து கொள்ள வந்த ஜிகே.வாசன் விழா மேடைக்கு சுமார் 1கிலோ தூரம் விவசாய டிராக்டர் ஓட்டி வந்தார்.
 
பின்பு  விவசாய கூலி வேலை செய்யும் பெண்களோடு வயல் வெளியில் இறங்கி நாற்று நட்டார்.அதை தொடர்ந்து பனை விதைகளை விதைத்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments