Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறட்சியில் இருந்து பயிர்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (19:13 IST)
வறட்சியில் இருந்து பயிர்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில்  வறட்சியில் சிக்கிய பயிர்களைக் காப்பாற்ற டேங்கர் லாரிகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
 
குறுவை, சம்பா சாகுபடியை நம்பி ஏராளமான காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றி வருகிறது, மேட்டூர் அணை முறையாக திறந்துவிடப்படவில்லை.
 
தமிழக விவசாயிகளின் தேவைக்கு 264 டிஎம்சி நீரை தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் காவிரி நதிநீர் வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு 177.25 டிம்சி நீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 
 
இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகள் 800 முதல் 1500 ரூபாய் வரை செலவு செய்து டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டுவந்து பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர் விவசாயிகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments