Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு தாக்கி விவசாயி பலி

Webdunia
திங்கள், 30 மே 2016 (16:32 IST)
இடுக்கி மாவட்டத்தில் வண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜார்ஜ் உயிரிழந்தார்.


 

 
கடந்த 5 நாட்களாக கேரள் மாநிலம் இடுக்கி பகுதியில் பெய்த மழையால் அங்கு டெகு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 43 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் தேனியில் இருந்து இடுக்கி மாவட்டத்துக்கு தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் டெங்கு காய்ச்சலால் வேலைக்கு செல்லாமல் அச்சம் அடைந்துள்ளனர்.
 
மேலும் மூணாறு சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற தொடங்கியுள்ளன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments