Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு பச்சை கொடி... ரசிகர்கள் பளே ப்ளான்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (12:00 IST)
தமிழகம் முழுவதும் பச்சைக் கொடியை பறக்கவிட்டு அரசியல் வருகையை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தின் 71 வது பிறந்த நாள் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. அரசியல் மாற்றத்தை சாதாரண மக்களைப் போலவே ரஜினியும் விரும்புகிறார். அதனால்தான் அரசியலுக்கு வருகிறார். 
 
அவரது அரசியல் வருகையை இந்த பிறந்த நாளில், ரஜினிகாந்த் தொண்டர்கள் வித்தியாசமாக கொண்டாட உள்ளனர். தமிழகம் முழுவதும் பச்சைக் கொடியை வீடுகளில், தெருக்களில் பறக்கவிட்டு ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments