Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நலமுடன் இருக்கிறேன்...! - ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (19:07 IST)
நான் நலமுடன் இருக்கிறேன் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்  இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்று தெரிகிறது.
 
இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் தற்போது அவருக்கு நுரையீரல் பாதிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் வீடியோ ஒன்றில் ஈவிகேஎஸ்  இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments