Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஒன்றாக இருப்பதே அனைவரின் விருப்பம் - சசிகலா

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (11:55 IST)
அதிமுக  ஒன்றாக இருப்பதே அனைவரின் விருப்பம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஓபிஎஸ் –ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக இருந்தது.

இதையடுத்து, சில வருடங்களாக ஒன்றாக இணைந்து செயல்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதிமுகவில் இருந்து ஒபிஎஸ்-ஐ நீக்கி எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டது.

சமீபத்தில், வெளியான நீதிமன்றத் தீர்ப்பின்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இபிஎஸ்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இதுகுறித்து, ஓபிஎஸ் தரப்பு விமர்சித்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த  நிலையில்,  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா கூறியதாவது:

சாதி பார்த்திருந்தால், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த  எடப்பாடி பழனிசாமியை முதல்வர் அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்.

அதிமுகவின் எல்லோரையும் ஒருங்கிணைப்பேன்.  எல்லோரையும் ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments