’குட்டி யானையை’ தலையில் தூக்கிக் கொண்டு ஓடும் நபர் ! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (18:09 IST)
இந்த உலகில் பிறந்த எல்லாவற்றிற்குமே தனிக்குணம் உள்ளது. அதில், யானை  தனி ரகம் . சமீபகாலமாக செய்திகளில் படித்துவரும் அரிசி ராஜாவை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது.
நாம் யானைகளின் வழித்தடத்தையும்,இருப்பிடங்களையும் மறைத்துத்தான் இப்போது, கட்டிடம் கட்டியுள்ளோம். அதன் வாழிடத்தை அது தேடிவரும் போது, நாம் அதனை விரட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
 
இந்நிலையில், ஒரு குட்டி யானை ஒன்று, தன் தாய் யானையால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு மரத்தடியில் நின்றுள்ளது. அதனால் நடக்க முடியாது என்பதால், அதனை ஒருவர் தூக்கிச் செல்லுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments