மின்கம்பி இணைப்பு பணி: கம்பி அறுந்து ரயில் மீது விழுந்து பதற்றம்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (08:29 IST)
மின்கம்பி இணைப்பு பணியின் போது கம்பி அறுந்து விரைவு ரயில் மீது விழுந்தது சிறுதி நேரம் இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 
அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பணியின் போது தொட்டியன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது கம்பி அறுந்து விழுந்தது.
 
இது சென்னை - செங்கோட்டை செல்லும் ரயில். மின்கம்பியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாததால் சென்னை - செங்கோட்டை ரயிலில் சென்ற பயணிகள் உயர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு அல்வா!.. பாஜக வேட்பாளர் பட்டியலில் பேர் மிஸ்ஸிங்!..

வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!. யாருக்கு என்னென்ன தொகுதி?.. வாங்க பார்ப்போம்!...

குடைச்சல் கொடுக்கும் அண்ணாமலை!.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் சிக்கல்!...

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்!.. என்னதான் பிரச்சனை?...

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகள் கட்டாயம்.. 2031 முதல் அமல்படுத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments