ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை இல்லையா? உடனே இந்த எண்ணுக்கு புகார் அளியுங்கள்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (19:23 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனை அடுத்து வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
 
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த தகவல்களை கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு புகார் அளிக்க கூடிய எண்களையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; சதியை முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

'ரஃபேல்' விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்: பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் முறியடிப்பு!

X.com டொமைன் மாற்றம்: நவம்பர் 10 முதல் twitter.com செயல்படாது.. லாகின் செய்ய 2FA தேவை..!

மருத்துவ சிகிச்சைக்காக சாமியார் அசராமுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்! நீதிமன்றம் உத்தரவு..!

தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கோவாவில் கைது! போதைப்பொருள் ஆலை நடத்தியவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments