Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்கா மயங்கி விழுந்ததால் தங்கைக்கு தாலிக்கட்டிய மாப்பிள்ளை

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (16:23 IST)
திருச்சியில் திருமணத்தின் போது மணப்பெண் மயங்கி விழுந்ததால், அவரது தங்கைக்கு மாப்பிள்ளை தாலிகட்டினார்.


 

 
திருச்சி துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பாலகுமார்(27) என்பவருக்கும் சேலம் மாவட்டத்தைச்  சேர்ந்த சரண்யா(20) என்பவருக்கும் நேற்று திருமணம் நடை  பெற இருந்தது.
 
திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் சரண்யா விஷம் அருந்தி மயக்கம் அடைந்த நிலையில் தனது அறையில் கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லூரி படித்துக்கொண்டிருந்த சரண்யாவுக்கு திருமணத்தில் விரும்பம் இல்லாமல் விஷம் குடித்தது தெரியவந்தது.
 
இதனால் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மணமகன் வீட்டாரிடம் பேச்சு வார்த்தை நடத்திய மணமகள் வீட்டார்கள் சரண்யாவின் தங்கையை திருமணம் செய்துத்தர முடிவு செய்தனர்.
 
பின் சரண்யாவின் தங்கையின் ஒப்புதலோடு திருமணம் நடைப்பெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments