Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (07:50 IST)
தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாமக்கல் கோழிப்பண்ணையில் முட்டை விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று முட்டை கொள்முதல் விலை ரூ.5.70 என விற்பனையாகி வருகிறது. கோழி பண்ணை வரலாற்றில் இதுவரை கடந்த ஜனவரி மாதம் 5.65 ரூபாய் விற்பனையானதே அதிகபட்ச விலையாக இருந்தது

இந்த நிலையில் தற்போது ரூ.5.70 என புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.  இதனால் சில்லறை கடைகளில் முட்டையின் விலை 6:50 அல்லது ஏழு ரூபாய் வரை விற்பனை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய தேவையான முட்டை விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மக்களின் அரசியல் மனநிலை நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை: தினகரன்

30 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உடலுறவு.. நேரில் பார்த்த 6 வயது சிறுமி பலி..!

அதிமுகவில் இருந்து விலகுகிறாரா சத்யபாமா? பரபரப்பு பேட்டி

அடுத்த மாதம் தென்கொரியா பயணம்! ஜீ ஜின்பிங்கை சமாதானம் செய்ய முயலும் ட்ரம்ப்?

பயன்பாட்டுக்கு வந்தது ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி! - மருத்துவ உலகில் புதிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments