Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (12:40 IST)
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 
 
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடிக்லி முழுக்க முழுக்க காவல்துறையின் தோல்வியே காரணம் என்றும் உண்மை தகவல்களை முன்கூட்டியே கவனிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
போதைப்பொருள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என பல குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டிலே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்