Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியை ட்விட்டரில் நீக்கினார் எடப்பாடி பழனிசாமி!

Webdunia
திங்கள், 3 மே 2021 (11:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் கவர்னர் மாளிகையில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.
 
மு.க.ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்து அனுப்பியுள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments