எடப்பாடி பழனிச்சாமி பலவீனமடைந்துவிட்டார்… டிடிவி தினகரன் கருத்து!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (16:56 IST)
எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ரீதியாக பலவீனமடைந்துவிட்டதாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அதிமுகவை ஜனநாயகரீதியில் கைப்பற்றுவதுதான் தங்கள் நோக்கம் எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘சசிகலாவின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு உண்டு. இருவரின் பாதையும் வேறு என்றாலும், அதிமுகவை கைப்பற்றுவதுதான் எங்கள் நோக்கம். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி பலவீனம் அடைந்து விட்டார். அதனால்தான் அவர் நிதானமின்றி கோபப்பட்டு பேசுகிறார். அவருக்கு பதவி இருந்தவரை மட்டுமே பலம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments