காவிரி பிரச்னை தொடர்பான உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:01 IST)
காவிரி நீர் பிரச்சனை தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
காவிரி நதிநீர் ஆணையம் கூறிய கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என்றும் கர்நாடகா அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுவதால் எந்த அழுத்தமும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.  
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தமிழக அரசு காவிரி நதிநீர் விவகாரத்தில் அடுத்த கட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார் 
 
உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இந்த வழக்கை எதிர்கொள்ள கர்நாடக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments