Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (21:04 IST)
நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி இளைஞர் இருவர் உயிரிழந்தார்.


 

 
இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
 
நான்குநேரி அருகே உள்ள காரையாண்டி பகுதியை சேர்ந்த பரமசிவம்(32) என்பவர் தனது தோட்டத்தில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
கடந்த 20ஆம் தேதியே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இன்னும் 3 நாட்களில் மழை தொடங்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் இன்றே மழை தொடங்கிவிட்டது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments