Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடி போதையில் மோட்டார் வாகனத்தை கொளுத்திய இளைஞர்..

Arun Prasath
சனி, 5 அக்டோபர் 2019 (16:20 IST)
இளைஞர் ஒருவர் மது போதையில் நடுரோட்டில், தனது மோட்டார் வாகனத்தை கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாமோதர நகர் அருகில் உள்ள வண்ணார் 3 ஆவது தெருவை சேர்ந்தவர் வேலுமயில், இவர் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மது அருந்திய வேலுமயில், தனது மோட்டார் பைக்கை எடுத்துகொண்டு தாமோதரநகர் பீங்கான் ஆஃபீஸ் சந்திப்பில் நடுரோட்டில் வைத்து தனது மோட்டோர் வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்பு குபு குபுவென எரிந்த தீயை அங்கிருந்த பலரும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி அனைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments