Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி, பாஜக, மதுக்கடை - டிவிட்டரில் தெறிக்க விடும் ராமதாஸ்..

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (12:20 IST)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசியல் நிலை பற்றி கேலியாகவும், கிண்டலாகவும் பல கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.


 

 
“சாலையோரக் கடையில் டீ குடித்தார் எடப்பாடி பழனிச்சாமி: இதற்கு முன் இருந்தவர்கள் நடித்து முதல்வர் ஆனார்கள்... இவர் முதல்வராகி நடிக்கிறார்” என ஒரு பதிவிலும்,
 
“தமிழக அரசின் செயல்பாடுகளில் பாஜக தலையீடு இல்லை: வெங்கையா - உண்மை தான்... நீங்கள் குறுக்கிடவில்லை, உத்தரவிடுகிறீர்கள்!” என ஒரு பதிவிலும்,
 
“வறட்சியிலிருந்து மக்களை பாதுகாப்பதே தலையாயக் கடமை: எடப்பாடி - அதற்கு நீங்கள் தண்ணீர் வழங்க வேண்டும்... மதுக்கடை திறக்கக்கூடாது!” என அடுத்த பதிவிலும் அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments