Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை: மநீமவில் இருந்து விலகிய மகேந்திரன்

Webdunia
வியாழன், 6 மே 2021 (20:11 IST)
தலைவர் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை:
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர்கள் இன்று திடீரென ராஜினாமா செய்ததா அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் உள்பட ஒருசில ராஜினாமா செய்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி கூண்டோடு கலைக்கப்படுமா என்ற வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் அவர்கள் கூறியதாவது: 
 
கட்சியில் இத்தனை பெரிய தோல்விக்கு பிறகும் தனது தோல்விக்கு பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை, மாறிவிடுவார் என்று நம்பிக்கையும் இல்லை என்று கூறியுள்ளார். அவர் தெரிவித்த இந்த கருத்தால் மக்கள் நீதி மையம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments