Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல் கலாம் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு

அப்துல் கலாம் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு
, வியாழன், 30 ஜூலை 2015 (10:11 IST)
அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரத்தில் இஸ்லாமிய முறைப்படி இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 

 
இதுகுறித்து கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, "கலாமின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது.
 
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
 
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil