Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம்: பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (19:11 IST)
ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாரும் தேவை இல்லாமல் கருத்து சொல்ல வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று தென்காசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து யார் யாரோ கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்றும் அதை புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து கருத்து சொல்வதற்கு இது உகந்த நேரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments