Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு டம்ளர் கழுதை பால் ரூ.50: கோவையில் அமோக விற்பனை

ஒரு டம்ளர் கழுதை பால் ரூ.50: கோவையில் அமோக விற்பனை

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (11:46 IST)
கோவை மாவட்டத்தில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.


 

 
கோவை மாவட்டம் துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம்  உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கழுதைகளுடன் அதன் உரிமையாளர்கள் தெருக்களில் சுற்றி வருகிறார்கள்.
 
அவர்கள், "கழுதைபால் வாங்கலியோ கழுதைப்பாலு" என்று கூவியபடி தெருக்களில் சுற்றும் அவர்களின்  குரல் கேட்டு வருபவர்களுக்கு, அவர்கள் கண் முன்பே கழுதைகளை நிறுத்தி அவற்றில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்கிறார்கள்.
 
இந்த கழுதை பால் ஒரு டம்ளர் ரு.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகின்றது. 
 
இந்த கழுதைப்பாலுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் கழுதைபால் விற்பவர்கள் கோவையை நேக்கி வருகின்றனர்.
 
கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது என்றும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் என்றும், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு,  உடல் சூட்டை குறைக்கும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments