மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்: புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (19:44 IST)
சென்னையில் இன்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று தெரிவித்துள்ளார் 
 
புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில் ’மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கும் காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் 
 
மேலும் அமைச்சர் காமராஜ் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன் என்றும் அதற்கு முழு காரணம் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை தான் என்றும் அவர் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று கூறிய தமிழக முதல்வருக்கு மருத்துவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments