Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசிய வாக்கெடுப்புக்கு ஸ்டாலின் ஆதரவு

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (19:15 IST)
நாளை சட்டசபையில் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு செய்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ரகசிய வாக்கெடுப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.


 

 
நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சட்டமன்றம் சிறப்பு கூட்டம் கூடுகிறது. இதில் திமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படுள்ளது.
 
காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
 
ஓ.பி.எஸ். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அது சபாநாயகர் கையில் உள்ளது. ஒருவேளை ரகசிய வாக்கெடுப்பு நடந்தால், அதிசயம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது.  

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments