Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் உடல்நிலை : திமுக தொண்டர் தற்கொலை

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (12:14 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திமுக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியை சேர்ந்த ரா.அம்சகுமார்(62), கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு என்ற செய்தியை தொலைக்காட்சி செய்தியில் கேட்டு மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.
 
இந்நிலையில், கந்தர்வகோட்டை கல்லுக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக விசுவாசி நாதஸ்வர கலைஞர் கணேசேன்(80), கலைஞர் உடல் நிலைக்குறித்த வதந்தியால் ஏற்பட அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார்.
 
அதேபோல், திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சேர்ந்த திமுக தொண்டர் கங்கன்(60) கருணாநிதி உடல் நிலை குறித்த செய்தியை கேட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
எனவே, கருணாநிதியின் உடல் நிலை காரணமாக இதுவரை 3 திமுக தொண்டர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்த செய்தி திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments