Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

Prasanth Karthick
ஞாயிறு, 1 ஜூன் 2025 (12:50 IST)

இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மதுரை, உத்தங்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி வளர்ச்சி, தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அதன்படி, மத்திய அரசு தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வேண்டும், கீழடி ஆய்வை ஏற்க மறுக்கும் மத்திய பாஜகப்க்கு கண்டனம், ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு கண்டன், இஸ்லாமியர் சொத்துக்களை சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுதல், நகைக்கடன் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை நீக்குள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments