Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளில் திமுக சாதித்தது என்ன? – 3 நாள் விளக்க பொதுக்கூட்டம்!

Webdunia
திங்கள், 1 மே 2023 (14:55 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை திமுக செய்த சாதனைகளை விளக்க பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மே மாதத்தில் ஆட்சியமைத்தது. இந்த மே மாதத்துடன் திமுக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த 2 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக கட்சி சார்பில் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் மே 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கியமான பகுதிகளில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments