Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினருக்கு போடப்படும் ஸ்கெச்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (10:34 IST)
திமுகவை சேர்ந்த பலர் நடைப்பயிற்சி செல்லும் போது கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 
திமுகவை சேர்ந்த தா.கிருஷ்ணன், ஆலடி அருணா, கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் ஆகியோர் நடைப்பயிற்சி செய்யும் போது தான் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ராமஜெயத்தை படுகொலை செய்தது யார் என்பது பல ஆண்டுகளாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்நிலையில், தற்போது, விழுப்புரம் மாவட்ட திமுக நகர செயலாளராக இருக்கும் செல்வராஜ் இன்று அதிகாலை விழுப்புரத்தில், ஆள் நடமாட்டம் குறைவான ரயில்வே பழைய குடியிருப்புப் பகுதியில், நடைப்பயிற்சி சென்றபோது, இருக்கசக்கர வாகனத்தில் அறிவாளுடன் வந்த ஆறு மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். 

 
திமுகவையும் திமுகவினரையும் அழிக்க யார் இந்த நடைப்பயிற்சி ஸ்கெச்சை போட்டுக்கொடத்தார்கள் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments