Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பொறுப்பாளர் சரமாரியாக வெட்டி கொலை

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (10:50 IST)
பட்டுக்கோட்டை அருகே திமுக பொறுப்பாளர் மனோகரன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 

 


 
தமிழக சட்டமன்ற தேர்தலை அடுத்து தோல்வி அடைந்த தொகுதிகளில் கட்சி பிரமுகர்கள் மாற்ற்ப்பட்டனர். அதுபோல தஞ்சாவூர் தொகுதியில் திமுக தோல்வி அடைந்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் சிலரின் பதவிகள் பறிபோனது.
 
அதில் பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராக மனோகரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை கோட்டைகுப்பம் மீன் மார்க்கெட் அருகே மனோரன் 10 மேற்பட்ட மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 
இதில் படுகாயம் அடைந்த மனோகரன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments