பிரதமர் பேசியபோது மியூட் செய்த திமுக எம்பி!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:39 IST)
பிரதமர் மோடி நேற்று  இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். 
 
இந்த நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொளி வாயிலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் பெரிய திரையில் பிரதமர் மோடி பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திமுக எம்.பி., கதிர் ஆனந்த், ‛பிரதமர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் அதனை அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் பேசும் ஹிந்தி நமக்குப் புரியாது. அதனால், அதனை மியூட் செய்துவிடலாம்' எனக் கூறி ஆடியோவை கட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மீண்டுமா!.. புதுச்சேரியில் விஜயின் வேனை ஃபாலோ பண்ணி விபத்தில் சிக்கிய ரசிகர்கள்!.

வழக்கம்போல் லேட்!. புதுச்சேரி பிரச்சாரத்தில் சொதப்பிய விஜய்!.. தொடர்ந்து நடக்குமா?..

விஜய் காரின் மீது நீச்சலடிக்கும் ஆர்வக்கோளாறு ரசிகர்கள்!.. ஷாக்கிங் வீடியோ!...

ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற இன்னும் டைம் ஆகும்!.. டிரம்ப் அந்தர் பல்டி!...

அமெரிக்காவின் 2 பெரிய விமானங்கள் காலி!.. இறங்கி அடிக்கும் ஈரான்!...

அடுத்த கட்டுரையில்
Show comments