மதுவிலக்கு என திமுக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை: கனிமொழி எம்பி

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (14:23 IST)
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு ஏற்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை என திமுக எம்பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
 
 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மது கடைகளை மூடுவோம் என கனிமொழி தேர்தல் பொது பிரச்சாரம் செய்தார். தற்போது எங்கே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
 
 இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள திமுக எம்பி கனிமொழி திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு என தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை மது விற்பனையை குறைப்பதாகத்தான் கூறினோம் என கனிமொழி எம்பி விளக்கம் அளித்துள்ளார். 
 
மேலும் ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து அவர் கூறுகையில் எதிர்க்கட்சியினர் பல திசைகளில் பிரிந்து கிடக்கின்றது என்றும் அனைவரும் இணைந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments