தமிழ்நாட்டை திமுகதான் நிரந்தமாக ஆளும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:41 IST)
தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேற்றார். அப்போது அவர் பேசிய போது ’அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் மக்களுக்கு திமுக ஆட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் அதனால் தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும்  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த போது ஒப்புக்காக சில நிமிடங்கள் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளார் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments