Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:57 IST)
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

இ ந்நிலையில்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு  வெற்றி உறுதி என முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலை திமுக அரசியல் யுத்தமாக கருதவில்லை. மக்களின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக அமையும்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வாய் தொண்டர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மேலும், 4 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் மறைமுகமாக இருந்தாலும் அதில்    நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.வெற்றிக் கொண்டாட்டங்களை குணைத்து நாம் மக்ககள் பணியை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments