Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (16:02 IST)
திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை சமீபத்தில் அறிவித்திருந்தது
 
இந்த பதவிகளில் போட்டியிட விரும்புபவர்கள் அக்டோபர் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கட்டணம் 50 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
மேலும் திமுக தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் போன்ற பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் 5 உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் 5 உறுப்பினர்கள் வழி மொழிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றும் அக்டோபர் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
முதல்வர் போட்டியிடப் போகிறார் என்பதை அறிந்ததும் வேறு யாரேனும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மதுரையை சேர்ந்த இரண்டு பிரபலங்கள் போட்டியிடப் போவதாக திமுக வட்டாரங்களில் வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது குழந்தை பரிதாப பலி.. மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம்..!

உங்களை கண்காணித்து வருகிறோம்: நடிகர், நடிகைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்..

சுபாஷ் சந்திரபோஸ் சாகவில்லை.. முதன்முதலில் சொன்ன முத்துராமலிங்க தேவர்! - போஸ்-தேவர் நட்பு!

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் 4 கிமீ நீட்டிக்கப்படுகிறதா? பொதுமக்கள் மகிழ்ச்சி..!

வீரமும் செறிவும் நிறைந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments